Best Place fo SPoken English in Jaffna

 

jobs in jaffna online

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்[கட்டாயம் கீழே தமிழில் வழங்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் வாசித்த பின்னரே உங்கள் விண்ணப்பங்களை அனுப்பவும், நேர விரையங்களை தவிர்ப்போம் .] http://jaffnajobnews.blogspot.com/

IELTS life skills A1 in Jaffna -Best trainning centre from basics

Study Learn IELTS in jaffna

KU Education ,Jaffna

Looking for a Job ? [Click "like" button here ,so that you never miss job alerts]

Have you recently graduated form your secondary school/college/university or some professional courses ? Just quick start your search for Jobs at http://jobs.jaffnaonline.info : Jaffna's first Job Bank.

resume - deposit it at jobs.jaffnaonline.info

Step 1 of 2 - Sending your CV to jobs.jaffnaonline.info for a Job

Terms and Conditions

 1. Your Curriculum Vitae Should comply with the JOL's CV Preparation guide
 2. You should not put any false information on the CV
 3. Your contact details won't be shared with unwanted parties but we are not responsible for any anonymous communications made.
 4. You should not contact Jaffnaonline.info or it's subsidiaries or the employees regarding your submitted resume/CV and status enquiries.
 5. It is our sole discretion to keep your resume in our data base and help you to find a job.
 6. You should update your contact information in case you have changed it .
 7. Your email ID is the primary way of communication from Jaffnaonline.info therefore you are required to check your email on a regular basis.

By Clicking this Next/Apply Button you agree all terms and conditions given above.


(It is a suggestion only,you can mention any amount ,if you are qualifed for that)

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

 • பொய்யான விபரங்கள் எதையும் தர வேண்டாம்.
 • தொடர்பு விபரங்கள் முக்கியம்-பெரும்பாலானவர்கள் தங்கள் ஈமெயிலை அடிக்கடி பார்க்கும் வழக்கம் இல்லாமையால் ,நாம் தொலைபேசி ஊடாகவே உடனடி வேலை வாய்ப்புக்கள் சம்பந்தமாக தொடர்பு கொள்வோம். எனவே தாங்கள் வழ‌ங்கும் தொலைபேசி இலக்கம் இயங்கும் இலக்கமாகவும் ,வேறு நபருடைய இலக்கமாக இருக்கும் பட்சத்தில் அவர் உங்களுக்கு பொறுப்பாக அறிவிக்க கூடியவராகவும் பார்த்துக்கொள்ளுங்கள்.
 • அண்மையில் எடுத்த தெளிவான வர்ணப்புகைப்படம் ஒன்றை இணைப்பது சிறந்த பெறுபேற்றை வழங்கும் , விண்ணப்பதாரியின் தோற்றம் (அழகு அல்ல)பல வேளைகளில் தொழில் தருபவர்களுக்கு நல்ல அபிப்பிராயங்களை வழங்கும்,எனவே விரைவான நேர்முகத்தேர்வு ஒன்றிற்கு நீங்கள் அழைக்கப்படலாம். இது கட்டாயமல்ல.
 • சிறந்த சுய விபரக்கோவை ஒன்றின் மாதிரிக்கும் வழிகாட்டலுக்கும் ,CV Preparation guide என்ற லிங்கை கிளிக் செய்யலாம்
 • அனுபவம் கல்வித்தகுதி ,வேலை தேடும் துறையில் உள்ள அங்கிகரிக்கப்பட்ட தொழில் கல்வி அடிப்படையில் நியாயமான சம்பள எதிர்பார்ப்பை குறிப்பிடுங்கள்.[ அனுபவம் எதுவுமில்லாமல் A/L வரை படித்த பலர் 40,000 முதலிய சம்பள எதிர்பார்ப்புக்களை குறிப்பிடுகின்றனர். உரிய தொழில் அனுபவம் அற்றவர்களுக்கு இப்படியான சம்பளத்தை யாரும் வழங்க மாட்டார்கள்.]
 • உங்கள் ஈமெயில் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்கள் ஆகிய இரண்டுமே கட்டாயமாக சரியாக வழங்கப்பட வேண்டும். தேவை மற்றும் அவசரங்களைப்பொறுத்து பொருத்தமான தொடர்பாடல் முறையை நாம் கையாள்வோம்.
 • குறிப்பிட்ட தொழில் பிரிவை விபரமாக குறிப்பிடவும். Your Covering Letter/Intro/Remarks(if any) என்ற பகுதியில் உங்களுக்கு தெரிந்த துறையை பற்றி குறிப்பிடவும். உதாரணமாக IT-Software என்று விரும்பிய தொழில் என்ற பகுதியில் குறிப்பிட்டால் பின்னர் ntro/Remarks என்ற பகுதியில் Programming-PHP /Graphic Design-Photo shop,illustrator /Hardware Technician என்று உங்களிற்கு நன்கு தெரிந்த துறையை குறிப்பிடவும் . இது உங்களை நாம் நேர்முகத்தேர்வு ஒன்றிற்கு அழைக்கும் சந்தர்ப்பத்தை அதிகரிக்கும்.
 • உங்கள் தொழில் அனுபவங்கள்,தொடர்பு விபரங்களில் மாற்றமேற்‌படும் பொழுதெல்லாம் மீண்டும் மீண்டும் http://jobs.jaffnaonline.info இணையத்தளம் மூலமாக விண்ணப்பங்களாக தங்கள் விபரங்களையும் ,சுய விபரக்கோவையையும் அனுப்பி வைக்கலாம்.
 • இந்த தொழில் தேடும் சேவையானது தொழில் தேடுவோர்க்கு (உங்களுக்கு) முற்று முழுவதும் இலவசமான சேவையாகும். ஜப்னா ஒன்லைன் நிறுவனத்தையோ அல்லது அதனது சகோதர நிறுவனங்களையோ அவற்றின் ஊழியர்களையோ இச்சேவை பற்றி மேலதிக விபரங்களுக்காக தொடர்பு கொள்ள வேண்டாம். ‌
 • இது பற்றி மேற்கொள்ளப்படும் தொலைபேசி அழைப்புக்கள் எவற்றிற்கும் பதில் வழங்கப்படமாட்டாது. இச்சேவையை வழங்குவதும் ,இடை நிறுத்துவதும் ஜப்னா ஒன்லைன் இணைய நிறுவனத்தின் சுய விருப்பத்துடன் எடுக்கப்படும் முடிவுகளாகும்.

கீழே உள்ள Next/Apply என்ற பட்டனை கிளிக் செய்வதன் மூலமாக இந்த நிபந்தனைகளை ஏற்று விண்ணப்பிக்கலாம்.

யாழ் வேலைவாய்ப்பு பற்றிய செய்திகளும் ,நீங்கள் நேர்முகத்தேர்வுகளில் விடக்கூடிய தவறுகள் ,எவ்வாறு அவற்றை மேம்படுத்தலாம் எப்படி உங்கள் தகுதிகளை வளர்த்துக்கொள்ளலாம் ,போன்ற பல விபரங்கள் கட்டுரைகளாக எமது புளக் பகுதியில் கிடைக்கும் http://jaffnajobnews.blogspot.com/

Note : தகுதியில்லாதவர்கள் அதிக சம்பளத்தைக் குறிப்பிடுவதும், பொய்யாக குறைத்துக் குறிப்பிட்டு விட்டு நேர்முகத்தேர்வில் கூட்டிக்கேட்பதும் அது இல்லாவிடின் ‌வேலையில் இணையாது விடுவதும் அதிக அளவில் நடக்கிறது. இவ்வளவு சம்பளமென்றால்தான் நான் இணைவேன் என்பதை முற்கூட்டியே சொல்வதன் மூலம் எமது நேரத்தை வீணடிக்காது விடுங்கள். சம்பளம் என்ற பகுதியில் (எந்த அளவும்-பயிற்சிக்காலத்தில்-Any in training period) எனத்தெரிவு செய்தால்( அடுத்து வரும் ஒன்லைன் விண்ணப்பத்தில் )அது எவ்வளவு சிறு தொகையாயினும் அதைப்பெற்றுக்கொண்டு நீங்கள் பயிற்சி பெற விரும்புகிறீர்கள் என்பதைச் சுட்டும் - முழுமையாக வாசித்து விண்ணப்பிக்கவும்.

  go

 

jafnaonline.info logo

www.jaffnaonline.info/jobs | jobs.jaffnaonline.info